• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
23ஆவது சீன லன்சோ வர்த்தகக் கண்காட்சி துவக்கம்
  2017-07-07 15:58:05  cri எழுத்தின் அளவு:  A A A   
23ஆவது சீன லன்சோ வர்த்தகக் கண்காட்சி 6ஆம் நாள் பண்டைக்காலப் பட்டுப்பாதையில் மிகவும் முக்கிய இடமான சீனாவின் கன்சு மாநிலத்தின் லன்சோ நகரில் துவங்கியது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள 36 நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் இக்கண்காட்சியில் பங்கேற்று வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாகக் கட்டியமைத்து ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றியை முன்னேற்றுவது என்பது நடப்பு கண்காட்சியின் தலைப்பாகும்.

புதிய மூலப்பொருட்கள், தொழில்நுட்பம், ஆரோக்கியத் தொழில், நவீன சேவை முதலிய துறைகளிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு நடப்பு கண்காட்சியின் முக்கிய அம்சமாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040