• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை இலங்கைக்கான தங்க வாய்ப்பு
  2017-07-07 16:04:29  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனா முன்மொழிந்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவில், இலங்கை ஆக்கப்பூர்வமாக கலந்துகொள்ளும். இந்த வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்தி, இரு நாட்டு வளர்ச்சி திட்டத்துடன் இணைந்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் முறையில் ஒத்துழைக்க வேண்டும் என்று 6ஆம் நாள், இலங்கை நாடாளுமன்றத் தலைவர் கரு ஜயசுரியா சீனாவின் சின் ஹுவா செய்தி நிறுவனத்தின் செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது தெரிவித்தார்.

சீனாவும்-இலங்கையும், ஒன்றுக்கு ஒன்று ஆதரவையும் மதிப்பையும் அளித்து, சிக்கல்களைக் கூட்டாகச் சமாளிக்கும் நட்புறவு மிக்க நாடுகளாகும். கடந்த சில ஆண்டுகளில், இவ்வுறவு, வலுப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் இரு நாடுகளுக்குரிய ஒத்துழைப்பு வாய்ப்புகள் அதிகம் என்று கரு கூறினார்.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040