• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பயங்கரவாத எதிர்ப்பில் ஜி20 நாடுகள் தொடர்ந்து ஒத்துழைக்கும்
  2017-07-08 15:39:29  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜி20 நாடுகள் குழுமத்தின் உறுப்பு நாடுகள் தொடரந்து பயங்கரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் என்று இவ்வமைப்பின் தலைவர்கள் 7ஆம் நாள் ஜெர்மனியின் ஹம்பர்கில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர். சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு வாக்குறுதி, பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான உளவுத் தகவல் பரிமாற்றம் மற்றும் பகிர்வை வலுப்படுத்துவது, பயங்கரவாதத்துக்கான நிதி ஆதரவை ஒடுக்குவது, தீவிரவாதமயமாக்கத்தையும் இணையத்தைப் பயன்படுத்தி பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொண்ட செயல்களையும் ஒடுக்குவது முதலியவை இதில் இடம்பெற்றுள்ளன.

உலகளவில் நிகழும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஜி20 அமைப்பின் தலைவர்கள் வன்மையாக கண்டமை தெரிவித்தனர். (கலைமகள்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040