• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகின் மரபுச் செல்வத்தில் சேர்க்கப்பட்டுள்ள கொகொஹிலி
  2017-07-08 15:52:19  cri எழுத்தின் அளவு:  A A A   
உள்ளூர் நேரப்படி 7ஆம் நாள், போலந்தின் க்ராகௌ நகரில் நடைபெற்ற ஐ.நா யுனெஸ்கோவின் 41ஆவது உலக மரபுச் செல்வ கூட்டத்தில் சீனாவின் ச்சிங்காய் மாநிலத்தின் கொகொஹிலியின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சீனாவில் மிக பெரிய, கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான, மிக அதிகமான ஏரிகளைக் கொண்ட உலக இயற்கை மரபுச் செல்வம் அதுவாகும். உலக மரபுச் செல்வத்தின் பெயர்ப்பட்டியலில் கொகொஹிலி இணைந்துள்ளதால், சீனாவின் உலக மரபுச் செல்வங்கள் மொத்தம் 51ஆக அதிகரித்துள்ளது. (ஜெயா)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040