• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பீங்-தெரசா மே சந்திப்பு
  2017-07-08 16:48:00  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பீங் ஜெர்மனியின் ஹம்பர்கில் பிரிட்டன் தலைமையமைச்சர் தெரசா மே அம்மையாரைச் சந்தித்துரையாடினார்.

நெடுநோக்கில் ஒன்றுக்கொன்று நம்பிக்கையை வலுப்படுத்துவது சீன-பிரிட்டன் உறவை வளர்ப்பதற்கான அடிப்படையாகும். இரு தரப்பும் பரஸ்பர மதிப்பு, சமநிலை ஆகிய கோட்பாடுகளைப் பின்பற்றி, தத்தமது முக்கிய பயன்கள் மற்றும் கவனத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ஷிச்சின்பீங் வலியுறுத்தினார்.

தெரசா மே பேசுகையில், இரு நாட்டு உயர்நிலை பேச்சுவார்த்தை முறைமையைப் பயன்படுத்தி, வர்தகம், முதலீடு, மானிட பண்பாட்டியல், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, சர்வதேச மற்றும் பிரதேசத்தின் குவிமைய பிரச்சினைகளில் பரிமாற்றத்தையும் ஒருங்கிணைப்பையும் அதிகரிக்க பிரிட்டன் விரும்புவதாக தெரிவித்தார். மேலும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுக்கோப்புக்குள்ளான நாணயம் முதலிய துறைகளிலான ஒத்துழைப்பில் பங்கெடுக்க பிரிட்டன் ஆர்வம் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040