• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அறிவியல் தொழில் நுட்ப துறை அமைச்சரின் பாகிஸ்தான் பயணம்
  2017-07-09 14:40:59  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர் வான் காங் 8ஆம் நாள் இஸ்லாமாராத்தில் பாகிஸ்தான் அரசுத் தலைவர் மம்னூன் ஹுசையினைச் சந்தித்தார்.

வான் காங் கூறுகையில், அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு, சீன-பாகிஸ்தான் உறவில் முக்கிய அம்சமாகும். அரசுகளிடையிலான அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டு கமிட்டி, சீன-தெற்காசிய அறிவியல் தொழில் நுட்பக் கூட்டுறவு திட்டம் ஆகியவற்றின் கட்டுக்கோப்புக்குள் இருநாடுகள் ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகின்றன.
பாகிஸ்தானுடன் இணைந்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத் துறையில் ஒத்துழைப்பை ஆழமாக்க சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

ஹுசையின் கூறுகையில், பாகிஸ்தான்-சீன நட்புறவை பாகிஸ்தான் பேணிமதிக்கிறது. சீனாவுடன் இணைந்து, ஒத்துழைப்பு மூலம் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றி, இருதரப்புறவுக்கு புதிய உள்ளடக்கத்தை வழங்க பாகிஸ்தான் விரும்புகிறது என்று குறிப்பிட்டார்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான 2ஆவது சுற்று பேச்சுவார்த்தை முடிவு
• ஈரான்:அணு ஆற்றல் உடன்படிக்கை பற்றி பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தாது
• இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
• சீன-கத்தார் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
• பிரதேசப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவுக்கான 19வது பேச்சுவார்த்தை
• ஆசிய பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீடு
• முதலாவது சீன-அமெரிக்கப் பன்முகப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை
• பாலஸ்தீன அரசுத் தலைவருடன் பேச்சுவார்த்தை
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040