• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தான்-இந்தியா காஷ்மீர் பிரதேசத்தில் சண்டை
  2017-07-09 15:17:44  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தான் மற்றும் இந்திய படைப்பிரிவிடையே காஷ்மீர் பிரதேசத்தில் 8ஆம் நாள் சண்டை நடந்தது.

பாகிஸ்தானின் முப்படை செய்தி அலுவலகம் அன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியப் படையினர் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுப் பகுதியின் மீது காரணம் இல்லாமல் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த அப்பாவி மக்கள் இருவர் உயிரிழந்தனர். தவிர மூன்று பேர் காயமுற்றனர். பதிலடியாக பாகிஸ்தான் படை எதிர் தாக்குதல் நடத்தியது என்று தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தானிலுள்ள இந்தாயவின் துணை உயர் நிலை தூதரை வரவழைத்து இது தொடர்பாக அவரிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மனிஷ் மேதா 8ஆம் நாள் கூறுகையில் பாகிஸ்தான் படையினர் அன்று காலை இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பிரதேசத்தின் மீது தாக்குதல் நடத்தியதால் தான், இந்தியப்படை எதிர் தாக்குதல் தொடுத்தது என்று தெரிவித்தார். (கலைமகள்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040