• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனம் அமெரிக்காவில் இரண்டாவது பெரிய அன்னிய மொழி
  2017-07-09 16:13:49  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்காவின் உள்ளூர் ஆய்வின் படி, அமெரிக்க வசிப்பவர் அடிக்கடி பயன்படுத்தும் அன்னிய மொழிகளில் ஸ்பேனிஷ் மொழியை அடுத்து சீனம் இரண்டாவது இடம் வகிக்கிறது.

அமெரிக்காவின் கொலம்பிய வானொலி நிறுவனம் 7ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, பல்வேறு மாநிலங்களில் நகரவாசிகளின் தேசிய இன நிலைமையை கருத்தில் கொள்ளப்படும் அதேவேலை, அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் 2015ஆம் ஆண்டு மேற்கொண்ட அமெரிக்க நுகர்வோர் பற்றிய ஆய்வு தரவுகளில்"வீட்டில் அடிக்கடி பேசும் அன்னிய மொழி வகைகளின்"அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளிவந்தது. (கலைமகள்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040