• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தான்-இந்திய துப்பாக்கிச் சண்டை
  2017-07-10 09:26:52  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் 9ஆம் நாள், அந்நாட்டுக்கான இந்திய உயர் நிலை துணை ஆணையரை வரவழைத்து, 8ஆம் நாள் நிகழ்ந்த இரு தரப்புகளுக்கிடையிலான துப்பாக்கிச் சண்டை குறித்து, எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு, 2003ஆம் ஆண்டில் எட்டப்பட்டுள்ள போர் நிறுத்த உடன்படிக்கையை இரு தரப்பும் பின்பற்ற வேண்டும் என்று இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்தது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அதே நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியா இராணுவப் படை 8ஆம் நாள், காஷ்மீர் உண்மை கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில், காரணமின்றி, பாகிஸ்தான் மீது குண்டு வீசியதில் 5 பொது மக்கள் உயிரிழந்தனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான 2ஆவது சுற்று பேச்சுவார்த்தை முடிவு
• ஈரான்:அணு ஆற்றல் உடன்படிக்கை பற்றி பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தாது
• இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
• சீன-கத்தார் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
• பிரதேசப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவுக்கான 19வது பேச்சுவார்த்தை
• ஆசிய பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீடு
• முதலாவது சீன-அமெரிக்கப் பன்முகப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை
• பாலஸ்தீன அரசுத் தலைவருடன் பேச்சுவார்த்தை
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040