• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியாவில் புனரமைப்புக்கான முக்கியத் திட்டப்பணிப் பேச்சுவார்த்தை
  2017-07-10 14:32:23  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரபுப் பரிமாற்றச் சங்கத்தால் நடதப்பட்ட முதலாவது சிரியாவில் புனரமைப்புக்கான முக்கிய திட்டப்பணிப் பேச்சுவார்த்தை 9ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. சீனாவுக்கான சிரியாவின் தூதர் இமத் முஸ்டாஃபா, சீன அரபு பரிமாற்றச் சங்கத்தின் தலைவர் சின்யொங் இருவரும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

சிரியாவில் புனரமைப்பு ஏற்கனவே துங்கியுள்ளது. எரியாற்றல், நீர் வினியோகம், தயாரிப்பு போன்ற துறைகள், புனரமைப்புப் பணியில் முக்கிய கடமைகளாகும் என்று முஸ்டாஃபா தெரிவித்தார்.

இரு நாடுகளின் தொழில் நிறுவனத் துறை, பண்பாடு மற்றும் செய்திஊடகத் துறைகளின் பிரதிநிதிகள் இதிலும் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040