• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யுன்னானில் இமயமலை கடந்த வளர்ச்சி கருத்தரங்கு
  2017-07-10 15:52:36  cri எழுத்தின் அளவு:  A A A   


இமயமலை கடந்த பிரதேசத்தில், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம், பூடான், மாலத்தீவு, மியன்மார், ஆப்கான் ஆகிய 10 நாடுகள் அமைந்துள்ளன. ஆசியாவில் மட்டுமல்ல முழு உலகிலும் கூட பெரும் வளர்ச்சி ஆற்றலுடன் கூடிய பிரதேசங்களில் இதுவும் ஒன்றாகும் என்று நிபுணர் மற்றும் அறிஞர்களால் கருதப்படுகிறது.(வான்மதி)


1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040