• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
14ஆவது சீன-ஆசியான் பொருட்காட்சி
  2017-07-10 15:53:06  cri எழுத்தின் அளவு:  A A A   
14ஆவது சீன-ஆசியான் பொருட்காட்சி செப்டம்பர் 12 முதல் 15ஆம் நாள் வரை குவாங் சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நான்நிங் நகரில் நடைபெற உள்ளது. இப்பொருட்காட்சியில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை காட்சியிடம் முதன்முறையாக அமைக்கப்பட உள்ளது. இதுவரை, பிரதேச பன்முக பொருளாதார கூட்டுறவு உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள முக்கிய நாடுகளும் இதில் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளன.

இப்பொருட்காட்சி தொடர்பாக 10ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன துணை வணிக அமைச்சர் சியன் கெமிங் கூறுகையில், 21ஆவது நூற்றாண்டு கடல்வழி பட்டுப்பாதையை கூட்டாக கட்டியமைத்து, சுற்றுலா மூலம் பிரதேச பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டை முன்னேற்றுவது என்பது இப்பொருட்காட்சியின் தலைப்பாகும் என்றும், ஆசியான் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இருதரப்பு நட்பார்ந்த ஒத்துழைப்பின் வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040