சீனாவின் CPI மற்றும் PPI அதிகரிப்பு
2017-07-10 18:57:59 cri எழுத்தின் அளவு: A A A
சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகம் 10ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின் படி, 2017ஆம் ஆண்டின் முற்பாதியில் சீனாவின் நகரவாசி நுகர்வோர் விலை குறியீட்டு எண் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 1.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. சீன உற்பத்தியாளர் விலைக் குறியீட்டு எண், 6.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. உணவுப்பொருட்களின் விலை நகரவாசி நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணின் ஏற்றத்தாவுக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. (கலைமகள்)
உங்கள் கருத்தை பதிவு செய்ய