• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியா பிரச்சினை பற்றிய அமைதி பேச்சுவார்த்தை துவங்கியது
  2017-07-11 09:35:42  cri எழுத்தின் அளவு:  A A A   

சிரியா பிரச்சினை பற்றிய புதிய சுற்று அமைதி பேச்சுவார்த்தை 10ஆம் நாள் ஜெனிவாவில் துவங்கியது.

சிரியா பிரச்சினைக்கான ஐ.நா தலைமைச் செயலாளரின் சிறப்புத் தூதர் ஸ்டாஃபன் தே மிஸ்துரா அன்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், முன்னதாக எட்டப்பட்ட பொதுக் கருத்தின் அடிப்படையில் புதிய முன்னேற்றம் அடைவது, நடப்புப் பேச்சுவார்த்தையின் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.

6 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை மோதல் சிரியாவில் தொடர்ந்து வருகிறது. தற்போதைய உலகில், சிரியா பிரச்சினைக்கான தீர்வு இன்னல் மிக்கது. அடுத்த அமைதி பேச்சுவார்த்தையில், சிக்கல் மிக்க சிரியா பிரச்சினையை எளிமையாக்குவதையும், பல்வேறு தரப்புகள் பொது கருத்துக்களை விரிவாக்குவதையும் ஐ.நா முன்னேற்றும் என்று அவர் தெரிவித்தார். (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040