• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் மேற்கு பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்
  2017-07-11 09:54:19  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தானின் பாலுசிஸ்தானில் 10ஆம் நாள், தற்கொலை தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது. இப்பிரதேசத்தின் உயர் நிலை காவற்துறை அதிகாரியான சையத் கான் மீது நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதலில், அவர் உயிரிமுந்தார். அதோடு, பாதுகாப்புப் பணியாளர் ஒருவர், தாக்குதலை நடத்திய நபர் ஆகியோரும் இத்தாக்குதலில் உயிரிழந்தனர்.
இது வரை, எந்தவொரு அமைப்பும் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக அறிவிக்கவில்லை.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040