• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய பங்கு சந்தையில் பங்கு விலை குறியீடுகள் உயர்வு
  2017-07-11 11:02:22  cri எழுத்தின் அளவு:  A A A   

லாபம் மீது இந்தியத் தொழில் நிறுவனங்களின் நம்பிக்கை அதிகரிப்பின் காரணமாக, 10ஆம் நாள் அந்நாட்டின் பங்கு சந்தையின் நிலவரம் ஏறுமுகமாக இருந்தது. இரண்டு முக்கிய பங்கு விலை குறியீடுகள் முறையே 1 விழுக்காடு உயர்ந்துள்ளன.

அன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 30 குறியீடு, 31715.64 புள்ளிகளை எட்டி, முந்தைய நாளை விட 355.01 புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதிகரிப்பு விகிதம் 1.13 விழுக்காட்டாகும்.

இன்னொரு முக்கிய பங்கு விலை குறியீடு Nifty50, 1.06 விழுக்காடு அதிகரித்து, 9770.45 புள்ளிகளை எட்டியுள்ளது. (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040