• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
78 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவிப்பு
  2017-07-11 15:24:57  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்து வரும் வேளையில், நல்லெண்ண அடிப்படையில், 78 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமை விடுவித்துள்ளது என்று இஸ்லாமாபாதில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 78 பேர் கராச்சியில் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

விடுவிக்கப்பட்டவர்கள், வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டிருப்பர் என்று கருதப்படுகிறது. கடந்த மாதத்தில் 18 மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040