• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியாவில் போர் நிறுத்தக் கண்காணிப்பு மையம்
  2017-07-11 15:28:09  cri எழுத்தின் அளவு:  A A A   

சிரியாவின் தென் மேற்குப் பகுதியில் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கும் வகையில், இப்பகுதியில் கண்காணிப்பு மையம் ஒன்றை ரஷியா, அமெரிக்கா மற்றும் ஜோர்டான் உருவாக்கிக் கொண்டிருப்பதாக ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் 10ஆம் நாள் தெரிவித்தார்.

அன்று மாஸ்கோவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசுகையில், சிரியாவின் தென் மேற்குப் பகுதியில் போர் நிறுத்தம் பற்றி ரஷியா, அமெரிக்கா மற்றும் ஜோர்டான் உருவாக்கிய உடன்படிக்கை உள்ளூர் நேரப்படி 9ஆம் நாள் நடைமுறைக்கு வரத் துவங்கியுள்ளதாக தெரிவித்தார். ஜோர்டான் தலைநகர் அம்மானில் இக்கண்காணிப்பு மையத்தை உருவாக்க முத்தரப்புகள் தீர்மானித்துள்ளதாகவும், சிரியா அரசு எதிர்ப்புப் பிரிவுகள் மற்றும் அரசுப் படையின் பிரதிநிதிகளுடன் இம்மையம் நேரடியாக தொடர்பு மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

9ஆம் நாளிரவு வரை, சிரியாவில் போர் நிறுத்தப் பிரதேசங்களில், பெரிய ஆயுத மோதல்கள் நிகழவில்லை.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான 2ஆவது சுற்று பேச்சுவார்த்தை முடிவு
• ஈரான்:அணு ஆற்றல் உடன்படிக்கை பற்றி பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தாது
• இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
• சீன-கத்தார் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
• பிரதேசப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவுக்கான 19வது பேச்சுவார்த்தை
• ஆசிய பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீடு
• முதலாவது சீன-அமெரிக்கப் பன்முகப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை
• பாலஸ்தீன அரசுத் தலைவருடன் பேச்சுவார்த்தை
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040