• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் பாரம்பரிய மருத்துவ பண்பாடு யுனேஸ்கோவில் விளம்பரம்
  2017-07-11 16:08:06  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் பாரம்பரிய மருத்துவப் பண்பாட்டைப் பரவல் செய்யும் வகையில் 10ஆம் நாள் பாரிஸிலுள்ள யுனேஸ்கோவின் தலைமையகத்தில் பெய்ஜிங் பாரம்பரிய மருந்து பல்கலைக்கழகம் சிறப்பு பரப்புரை நடவடிக்கையை நடத்தியது. ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான மருத்துவர்கள், அறிஞர்கள், சீனக்கலாசாரத்தின் ஆர்வம் கொண்டுள்ளவர்கள் முதலியோர் இதில் கலந்துகொண்டு, சீனாவின் பாரம்பரிய மருத்துவத்தின் ஈர்ப்பாற்றலை அறிந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• டோக்லமில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் – இந்திய நிபுணர்
• எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு
• இந்தியாவில் ஹெச்1என்1 வைரஸ் பரவல் 600 பேர் உயிரிழப்பு
• இந்தியத் தரப்பிடம் சீனாவின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வாகனக் குண்டு வெடிப்பு
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
• எல்லா வகையிலும் இறையாண்மையைப் பாதுகாக்கும்:சீன ராணுவம்
• ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கி சம்பவம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040