• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் இறப்பு
  2017-07-12 09:40:10  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐ.எஸ் எனும் அதிதீவிரவாத அமைப்பின் அதியுயர் தலைவர் அபு பக்கர் அல் பஃதாகி இறந்து விட்டதாக இவ்வமைப்பு தெரிவிதுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. எதிர்காலத்தில் இவ்வமைப்பிற்கான புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ஈராக் செய்திஊடகங்கள் 11ஆம் நாள் தெரிவித்துள்ளன.
2014ஆம் ஆண்டு, மோசுலை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு கைப்பற்றிய பிறகு, அபு பக்கர் அல் பஃதாதி மோசுலில் உள்ள மசூதி ஒன்றில் ஹலீஃபா எனும் தனி நாட்டை உருவாக்கினார். பிறகு, ஈராக் மற்றும் சிரியாவின் எல்லை பிரதேசத்தில் அவர் தங்கியிருந்தார் என்று தெரிய வந்துள்ளது.
சிரியா மீதான ரஷியாவின் வான் தாக்குதலில் அபு பக்கர் அல்பஃதாதி இறந்ததாக கடந்த திங்களில் ரஷிய செய்திஊடகம் தெரிவித்தது. ஆனால், அமெரிக்காவும் ஈராக்கும் இத்தகவலை உறுதிபடுத்தவில்லை.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040