• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வட ஆப்கானிஸ்தானில் வெள்ளப் பெருக்கு
  2017-07-12 09:57:38  cri எழுத்தின் அளவு:  A A A   

வட ஆப்கானிஸ்தானின் பதக் ஷன் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில், குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
அண்மையில், இம்மாநிலத்தில் கடும் மழை பெய்ததில், பல பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கடும் இழப்பு ஏற்பட்டது என்று இம்மாநிலத்தின் துணைத் தலைவர் குல் முகமத் பெதார் அதே நாள் தெரிவித்தார்.


3 நாட்களாக நிகழ்ந்த வெள்ளப் பெருக்கில் உயிரிழப்பைத் தவிர, 8 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040