• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்கா:ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைவீரர்களைக் குறைக்காது
  2017-07-12 10:46:12  cri எழுத்தின் அளவு:  A A A   

ஈராக் அரசு படை, ஐ.எஸ் அதி தீவிரவாத அமைப்பிடமிருந்து மோசுல் நகரைத் திரும்ப கைப்பற்றிய போதிலும், வரும் காலங்களில், ஈராக்கில் உள்ள படைவீரர்களைக் குறைக்காது என்று அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் 11ஆம் நாள் தெரிவித்தது.

ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படையின் உயர் நிலை ஆணையாளர் ஸ்டாஃபன் டோன்சன் அன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், ஐ.எஸ் அமைப்பை ஒடுக்குவதில் ஈராக் அரசுப் படை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும், மோசுல் அமைந்துள்ள நிநேவா மாநிலத்தின் இதர பிரதேசங்களும், அல் அன்பார் மாநிலத்தின் மேற்கு பகுதியும் இன்னமும் முற்றிலும் விடுவிக்கப்படவில்லை. ஐ. எஸ் அமைப்பை ஒடுக்கும் ராணுவ நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, இது வரை சுமார் 5600 அமெரிக்கப் படைவீரர்கள் ஈராக்கில் நிறுத்தப்பட்டுள்ளனர்.(மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040