• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எரியக் கூடிய பனி அகழ்வு திட்டப்பணிக்கு சர்வதேச எரியாற்றல் நிறுவனத்தின் பாராட்டு
  2017-07-12 14:53:44  cri எழுத்தின் அளவு:  A A A   
எரியாற்றல் ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையின் முன்னணியில் இருக்கும் நாடான சீனா, எரியக் கூடிய பனியை சோதனை முறையில் அகழ்வதில் மீண்டும் தலைமைப் பங்காற்றியுள்ளது என்று சர்வதேச எரியாற்றல் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஃபதிஹ் பிரோல் 11ஆம் நாள் சீனாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.

22ஆவது உலக எண்ணெய் மாநாட்டில் கலந்து கொண்ட போது சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளிக்கையில், காற்றாற்றல், சூரிய ஆற்றல் மற்றும் அணு மின்னாற்றலை வளர்ப்பதிலும், எரியாற்றலின் பயனை உயர்த்துவதிலும் சீனா முன்னணியில் உள்ளது. தற்போது பாரம்பரியமற்ற இயற்கை வாயுகள் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எரியக் கூடிய பனியை சோதனை முறையில் அகழ்ந்தெடுத்து வருகின்றன என்று அவர் கூறினார்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான 2ஆவது சுற்று பேச்சுவார்த்தை முடிவு
• ஈரான்:அணு ஆற்றல் உடன்படிக்கை பற்றி பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தாது
• இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
• சீன-கத்தார் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
• பிரதேசப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவுக்கான 19வது பேச்சுவார்த்தை
• ஆசிய பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீடு
• முதலாவது சீன-அமெரிக்கப் பன்முகப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை
• பாலஸ்தீன அரசுத் தலைவருடன் பேச்சுவார்த்தை
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040