• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017 சீன கப்பல் பயண தினக் கருத்தரங்கு
  2017-07-12 14:54:18  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் 13ஆவது கப்பல் பயண தினத்தை ஒட்டி, 2017 சீனக் கப்பல் பயண தினக் கருத்தரங்கு, கடல்வழி பட்டுப்பாதையில் மீண்டும் பயணித்து, நீல வண்ண கனவைக் கூட்டாக நனவாக்குவது என்ற தலைப்பில் 11ஆம் நாள் ச்செ ஜியாங் மாநிலத்தின் நிங்போ நகரில் நடைபெற்றது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் பல்வேறு துறையினர்கள் இதில் கலந்து கொண்டு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவுக்கான சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் குறித்து விவாதம் நடத்தினர்.

சீன போக்குவரத்துத் துறையின் துணை அமைச்சர் ஹே ஜியன்ச்சொங் இக்கருத்தரங்கில் பேசுகையில், புதிய வளர்ச்சிக் காலத்தில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, பல்வேறு நாடுகளுக்கு புதிய ஒத்துழைப்பு வழியை உருவாக்கி, பன்னாட்டுச் சமூகத்தில் பரந்த மறுமொழி மற்றும் ஆதரவைப் பெற்றுள்ளது என்றும், கப்பல் போக்குவரத்து, 21ஆம் நூற்றாண்டு கடல்வழி பட்டுப்பாதைக்கு முக்கிய மேடையாகவும் உத்தரவாதமாகவும் விளங்குவதால், அதன் வளர்ச்சிக்கான அமைப்பு முறை, விதி உள்ளிட்ட கட்டுமானத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040