• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமைதி வழிமுறையில் சேர தலிபான்களுக்கு ஆப்கன் அழைப்பு
  2017-07-12 14:56:49  cri எழுத்தின் அளவு:  A A A   

சண்டையைக் கைவிட்டு விட்டு அமைதி வழிமுறையில் தலிபான் இணைய வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர் அஷ்ரப் கானி செவ்வாய்க்கிழமை மீண்டுமொருமுறை அழைப்பு விடுத்துள்ளார்.

அரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்திரைகியாளர் சந்திப்பின்போது,. காலம் கடந்து சென்று கொண்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை தலிபான் இழக்க நேரிடும். கெட்ட நோக்கம் கொண்ட அமைப்பை அமைக்க தலிபான் அமைப்புக்கு திறமை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தீவிரவாதிகளில் நல்லவர், கெட்டவர் என்ற பிரவு இல்லை. ஆப்கன் அரசின் உள்விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நல்ல தீர்வினை எட்ட, ஆப்கன், பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளின் ஒத்துழைப்புக் குழு, பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040