• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை புறப்பட்டார் நேபாள உள்துறை அமைச்சர்
  2017-07-12 16:31:24  cri எழுத்தின் அளவு:  A A A   
8ஆவது சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாள உள்துறை அமைச்சர் ஜனார்தன் ஷர்மா இலங்கைக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டார். இம்மாநாடு வியாழக்கிழமை கொழும்புவில் நடைபெற உள்ளது.

இவருடன், உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகங்களின் பிரதிநிதிகள் மற்றும் குடியேற்றத் துறை பிரதிநிதிகள் அடங்கிய உயர்நிலைக்குழு சென்றுள்ளது.

இம்மாநாட்டில், தீவிரவாதத்துக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குறித்த விவாதம் முக்கிய அம்சகமாக இருக்கும். மேலும், எல்லை கடந்த தீவிரவாதம், போதை மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பரவலான பிராந்திய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தீபக் கப்லே தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040