• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கத்தார் நெருக்கடி பற்றிய பேச்சுவார்த்தை
  2017-07-13 11:10:58  cri எழுத்தின் அளவு:  A A A   

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தில்லர்சன் 12ஆம் நாள், சௌதி அரேபியாவின் தென் மேற்கு எல்லை கடலோர நகரம் ஜிடா சென்றடைந்தார். சௌதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் முதலிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். கத்தார் நெருக்கடியைத் தீர்க்க அவர் இணக்கமான முயற்சிகளை மேற்கொண்டார்.

அந்நாட்டின் மன்னர் சாலமன் முதலியோருடன் அவர் முதலில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு பிறகு, அவர் மேற்கூறிய 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் வெளிப்படையற்ற பேச்சுவார்த்தையை நடத்தினார்.

இப்பேச்சுவார்த்தைக்கு பின் அது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதற்குப் பிறகு, தில்லர்சன் குவெய்த்க்கு சென்றார். திட்டப்படி, 13ஆம் நாள் அவர் மீண்டும் கத்தாருக்கு திரும்புவார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040