• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இலங்கையில் நெகிழிப் பைகளுக்குத் தடை
  2017-07-13 14:25:37  cri எழுத்தின் அளவு:  A A A   

டெங்கு நோய் மற்றும் நெகிழிப் பைகளின் இடர்பாடு ஆகியவற்றின் காரணமாக வணிகத்தில் பயன்படுத்தி வரும் நெகிழிப்பைகள் பயன்பாட்டுக்கு தடை விதிப்பதாக இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் ரஜித செனரத்னே புதன்கிழமை தெரிவித்தார்.

 அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேனாவின் பரிந்துரையைத் தொடர்ந்து, நெகிழிப் பைகளுக்கு தடை விதிக்க அமைச்சரவை ஒப்புக் கொண்டது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.

நெகிழிப் பைகளின் உற்பத்தி, இறக்குமதி மற்றும் உணவுப் பொட்டலப் பைகள் என அனைத்தும் இப்புதிய விதிமுறைக்குள் வரும். அத்துடன், திறந்தவெளி இடங்களில் நெகிழிப் பைகளை எரிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. கடைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த நெகிழிப் பைகளுக்குப் பதிலாக, சுழல்முறையில் பயன்படுத்தக் கூடிய துணிப் பைகள் மாற்றப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040