• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இந்தியாவுக்கு நேரடி விமான சேவை விரிவாக்கம் - இந்தோனேசியா திட்டம்
  2017-07-13 15:38:36  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்திய சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கும் வகையில், நேரடி விமான சேவையை விரிவாக்க இந்தோனேசியா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது, இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி விமான சேவை குறைந்த அளவில் உள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்து வருவதால் இச்சேவையை மேலும் விரிவாக்க அந்நாடு திட்டமிட்டுள்ளது.

புதிய நேரடி விமான சேவை, இந்தோனேசியாவின் நகரங்களிலிருந்து சென்னை, புது தில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு வரும் வகையில் இருக்கும்

கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் பயணம் மேற்கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 3,76,802. இவ்வாண்டு இந்த எண்ணிக்கை 5,50,000 ஆக அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040