• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தான் ராணுவத்துடனான துப்பாக்கிச் சண்டை - 2 இந்திய வீரர்கள் சாவு
  2017-07-13 15:39:35  cri எழுத்தின் அளவு:  A A A   
காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கிரண் பகுதியில் புதன்கிழமை மதியம் 2.20 மணிக்கு நிகழ்ந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதால் 2 வீரர்கள் உயிரிழந்தனர் என்று இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் கலியா தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040