• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானில் காவற்துறை வாகனம் மீது துப்பாக்கிச் சூடு
  2017-07-14 09:57:12  cri எழுத்தின் அளவு:  A A A   

தென் மேற்குப் பாகிஸ்தானில் காவற்துறை வாகனம் ஒன்று 13ஆம் நாள் முற்பகல், அடையாளம் தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளானது. இத்தாக்குதலில் உயர் நிலை காவற்துறையினர் ஒருவர் உள்ளிட்ட 4 காவற்துறையினர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

பலுசிஸ்தான் மாநிலத்தில் இத்துப்பாக்கி தாக்குதல் நிகழ்ந்தது. 2 மோட்டர் வாகனங்களில் வந்த 4 பேர் இத்தாக்குதலை நடத்தினர், அதற்குப் பிறகு, அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றனர்.

இது வரை, எந்தவொரு அமைப்பும் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக அறிவிக்கவில்லை.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040