• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
542 முறை இந்தியா போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியுள்ளது – பாகிஸ்தான்
  2017-07-14 14:35:39  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டில் இதுவரை இந்தியா, 542 முறை போர் நிறுத்த ஒப்பந்த்ததை மீறியுள்ளது. இதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பாகிஸ்தான் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் 2003ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது கடந்த செப்டம்பரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040