• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன பயணிகளுக்காக விமான சேவை புதுப்பிப்பு – இலங்கை
  2017-07-14 14:38:22  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன பயணிகளின் வசதிக்காக விமான சேவையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய விமானசேவை நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. சீனா முழுவதும் உள்ளூர் நேரடி தொலைப்பேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சீன மொழி பேசுவோர், எங்களது சர்வதேச தொடர்பு மையத்தைத் தொடர்பு கொள்ள முடியும் என்று இலங்கை விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 2,71,577 சீன பயணிகள் இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

இதன்மூலம், இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணிகளில், இந்தியர்களை அடுத்து சீனர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர் என்று அந்நாட்டு சுற்றுலா வளர்ச்சி அலுவலக புள்ளிவிபரத்தில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• டோக்லமில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் – இந்திய நிபுணர்
• எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு
• இந்தியாவில் ஹெச்1என்1 வைரஸ் பரவல் 600 பேர் உயிரிழப்பு
• இந்தியத் தரப்பிடம் சீனாவின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வாகனக் குண்டு வெடிப்பு
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
• எல்லா வகையிலும் இறையாண்மையைப் பாதுகாக்கும்:சீன ராணுவம்
• ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கி சம்பவம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040