• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்கா மீதான ஈரானின் வேண்டுகோள்
  2017-07-15 16:28:51  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான பன்முக உடன்படிக்கை, ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். அமெரிக்க அரசு இதைப் பின்பற்ற வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஜரிஃப் ஜூலை 14ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் ஜூலை 13ஆம் நாள் நியூயார்க் நகரைச் சென்றடைந்தார். ஐ.நாவின் உயர் நிலை அரசியல் கருத்தரங்கில் அவர் பங்கெடுத்து, ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றி பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040