• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கத்தார் நெருக்கடி குறித்து பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரின் வேண்டுகோள்
  2017-07-16 15:02:55  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லெ ட்ரியன், ஜூலை 15ஆம் நாள், சௌதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஜிதா நகரைச் சென்றடைந்தார். சௌதி அரேபியா உள்ளிட்ட 4 நாடுகள், கத்தாருடன் தூதாண்மை உறவை துண்டித்துள்ள நிலையில், அவர் இணக்க முயற்சி மேற்கொள்ளவுள்ளார்.

இந்நெருக்கடி கவலை அளிப்பதாக உள்ளது. கத்தார் மீதான தடை நடவடிக்கையால், பொது மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். சௌதி அரேபியா உள்ளிட்ட 4 நாடுகள், கத்தாருடன் பேச்சுவார்த்தை மூலம், இந்நெருக்கடியை வெகு விரைவில் தீர்க்க வேண்டும் என்று ஜீன் ஈவ்ஸ் லெ ட்ரியன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040