• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி மிக அதிகபட்ச தாமதிப்பீட்டு நிலையைப் பெற்றுள்ளது
  2017-07-16 15:21:11  cri எழுத்தின் அளவு:  A A A   
ஃபிட்ச் ரேட்டிங்ஸ் என்னும் சர்வதேச நிதி மதிப்பீட்டு நிறுவனம், அண்மையில் ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கிக்கு, ஏ ஏ ஏ என்ற மிக அதிகபட்சமான தர மதிப்பீட்டை வழங்கியுள்ளது.

அரை திங்களுக்கு முன், மூடிஸ் என்னும் சர்வதேச நிதி மதிப்பீட்டு நிறுவனம் இந்த வங்கிக்கு அதிகபட்ச தர மதிப்பீட்டை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மற்றும் எதிர்காலத்தில் ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியில் இருக்கும் மேம்பாட்டின்படி, இவ்வங்கி, பெரும் மூலதன அடிப்படையைக் கொண்டுள்ளது என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் என்னும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040