• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குஜராத் மாநிலத்தில் பெய்த கன மழையால் 5 பேர் பலி
  2017-07-16 15:54:27  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த வெள்ளிக்கிழமை முதல், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், கன மழை பெயர்துள்ளது. இதனால், கடந்த 24 மணி நேரத்திற்குள் குறைந்தது 5 பேர் பலியாயினர் என்று பேரிடர் மேலாண்மைத் துறையைச் சேரந்த மூத்த அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

குஜ்ராத் மாநிலத்தை தவிர, இந்தியாவின் வடகிழக்குப் பிரதேசங்களும் பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அசாம் மாநிலம் பலத்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது வரை, இம்மாநிலத்தில் 9 நாட்களாகத் தொடர்ந்து பெய்த மழையால், 85 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040