• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
காஷ்மீரில் 4 பாகிஸ்தான் படையினர்கள் சாவு
  2017-07-17 09:24:33  cri எழுத்தின் அளவு:  A A A   
காஷ்மீரிலுள்ள பாகிஸ்தான்-இந்திய கட்டுப்பாட்டுக் கோட்டு அருகே பாகிஸ்தானின் இராணுவ வாகனம் மீது இந்திய இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 வீரர்கள் ஆற்றில் விழுந்து உயிரிழந்தனர். இந்திய தரப்பின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் இராணுவம் பதிலடி கொடுத்தது என்று பாகிஸ்தான் முப்படை செய்தி பணியகத்தின் தலைவர் அசிஃப் காஃபூர் 16ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தியா கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் மக்கள் சட்டப்பூர்வ உரிமை நலன்களைப் பெறும் வகையில் நடத்தும் போராட்டம் மீதான கவனத்தை மாற்றி, இப்பகுதியில் இந்தியா மனித உரிமைகளை மீறிய வன்செயல்களை மூடி மறைப்பது தான், இருநாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்த உடன்படிக்கையை இந்தியா கடுமையாக மீறியுள்ள செயலின் நோக்கமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தான் தரப்பின் கூற்றுக்கு இந்திய தரப்பு இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• டோக்லமில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் – இந்திய நிபுணர்
• எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு
• இந்தியாவில் ஹெச்1என்1 வைரஸ் பரவல் 600 பேர் உயிரிழப்பு
• இந்தியத் தரப்பிடம் சீனாவின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வாகனக் குண்டு வெடிப்பு
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
• எல்லா வகையிலும் இறையாண்மையைப் பாதுகாக்கும்:சீன ராணுவம்
• ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கி சம்பவம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040