• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் பயணி பேருந்து விபத்து
  2017-07-17 09:30:14  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்திய புனிதப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று 16ஆம் நாள் இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் மலைப் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். 19 பேர் கடுமையாக காயமுற்றனர் என்று இந்திய காவற்துறை தெரிவித்தது.

தற்போது காயமுற்றோர் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் பற்றி காவற்துறை விசாரனை மேற்கொண்டு வருகிறது.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• டோக்லமில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் – இந்திய நிபுணர்
• எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு
• இந்தியாவில் ஹெச்1என்1 வைரஸ் பரவல் 600 பேர் உயிரிழப்பு
• இந்தியத் தரப்பிடம் சீனாவின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வாகனக் குண்டு வெடிப்பு
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
• எல்லா வகையிலும் இறையாண்மையைப் பாதுகாக்கும்:சீன ராணுவம்
• ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கி சம்பவம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040