• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாலஸ்தீன வெளியுறவு அமைச்சரின் வலியுறுத்தல்
  2017-07-17 10:04:44  cri எழுத்தின் அளவு:  A A A   

இரு நாடுகள் எனும் திட்டம், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு அடிப்படையாகும். மேலும், அமைதி பேச்சுவார்த்தைதான், இரு தரப்பு அமைதி உடன்படிக்கையை எட்டும் ஒரே ஒரு வழிமுறையாகும் என்று பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் மால்கி 16ஆம் நாள், ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையிலுள்ள ரமல்லா நகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது மீண்டும் தெரிவித்தார்.

அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான நிலைப்பாடு எப்போதும் மாறப்போவதில்லை. யூதர்கள் குடியிருப்பு இடத்தின் கட்டுமானத்தை இஸ்ரேல் நிறுத்த வேண்டும். அதேவேளை, இரு நாடுகள் எனும் திட்டத்தை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தவிரவும், இரு தரப்புகளுக்கிடையில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க முன்னேற்றுவது குறித்து அமெரிக்கா தெளிவான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• டோக்லமில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் – இந்திய நிபுணர்
• எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு
• இந்தியாவில் ஹெச்1என்1 வைரஸ் பரவல் 600 பேர் உயிரிழப்பு
• இந்தியத் தரப்பிடம் சீனாவின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வாகனக் குண்டு வெடிப்பு
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
• எல்லா வகையிலும் இறையாண்மையைப் பாதுகாக்கும்:சீன ராணுவம்
• ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கி சம்பவம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040