• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துருக்கியில் அவசர நிலைமை நீட்டிப்பு
  2017-07-17 11:00:53  cri எழுத்தின் அளவு:  A A A   

துருக்கியில், வெற்றி பெறாத இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்ததன் முதலாமாண்டு நினைவுக்கான கூட்டம் 16ஆம் நாள் காலை 2 மணி 32 நிமிடத்தில் தலைநகர் அங்காராவிலுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு முன் உள்ள சதுக்கத்தில் நடைபெற்றது. துருக்கி அரசுத் தலைவர் எர்டோகன் இதில் கலந்து கொண்டு, நாட்டின் அவசர நிலைமையை நீட்டிப்பதென முன்மொழிந்தார்.

எர்டோகன் பேசுகையில், அரசுரிமையின் ஒருமைப்பாடு மற்றும் ஐனநாயகத்தை துருக்கி மக்கள் உறுதியுடன் ஆதரவளித்து வருகின்றனர். இராணுவ ஆட்சி கவிழ்ப்புக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார். தவிர, 17ஆம் நாள் நடைபெறும் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் கூட்டத்தில் தற்போதைய அவசர நிலைமை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்படும் என்ற கருத்து முன்வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040