• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென் கொரியா விருப்பம்
  2017-07-17 15:49:33  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜூலை 21ஆம் நாள் மற்றும் ஆகஸ்டு முதல் நாள், பான்முன்ஜோம் பிரதேசத்தில் இரு தரப்புகளின் இராணுவப் பேச்சுவார்த்தை மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற முன்மொழிவை தென் கொரியா ஜூலை 17ஆம் நாள் வட கொரியாவுக்கு முன்வைத்தது.

இரு தரப்பு எல்லைக் கோடுக்கு அருகிலுள்ள மோசமான இராணுவச் சூழ்நிலைக்கு வழிகோலும் எல்லா பகைமை நடவடிக்கைகளையும் நிறுத்தி, முன்பு துண்டிக்கப்பட்ட இராணுவ நேரடி தொலை பேசி நெறியை மீண்டும் துவக்க தென் கொரியா விரும்புகிறது என்று தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுவரை, தென் கொரியாவின் முன்மொழிவுக்கு, வட கொரியா பதில் அளிக்க வில்லை. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• டோக்லமில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் – இந்திய நிபுணர்
• எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு
• இந்தியாவில் ஹெச்1என்1 வைரஸ் பரவல் 600 பேர் உயிரிழப்பு
• இந்தியத் தரப்பிடம் சீனாவின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வாகனக் குண்டு வெடிப்பு
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
• எல்லா வகையிலும் இறையாண்மையைப் பாதுகாக்கும்:சீன ராணுவம்
• ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கி சம்பவம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040