அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கம் பற்றி பிரிக்ஸ் நாடுகளின் அமைச்சர் நிலை கூட்டம்
2017-07-18 19:46:13 cri எழுத்தின் அளவு: A A A
அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கம் பற்றிய பிரிக்ஸ் நாடுகளின் அமைச்சர் நிலை கூட்டம் 18ஆம் நாள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றது. ஹாங்சோ அறிக்கை, புத்தாக்கத் துறை ஒத்துழைப்பில் பிரிக்ஸ் நாடுகளின் செயல் திட்டம், அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கம் பற்றி பிரிக்ஸ் நாடுகளின் 2017-2018 பணித்திட்டம் ஆகிய ஆவணங்கள் இதில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
பயன் தரும் நடவடிக்கைகள் மூலம் அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத் துறையிலான ஒத்துழைப்புகளை பிரிக்ஸ் நாடுகள் மேற்கொண்டு வருகின்றன என்று சீன அறிவியல் தொழில் நுட்ப துறை அமைச்சர் வான்காங் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய