• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இலங்கைக்கு IMF கடன் வழங்குதல்
  2017-07-19 14:24:52  cri எழுத்தின் அளவு:  A A A   
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அண்மையில் இலங்கையின் பொருளாதார செயல்பாட்டுக்கு மனநிறைவு தெரிவித்து, அந்நாட்டுக்கு 16.7 கோடி அமெரிக்க டாலர் கடன் தொகையை வழங்குவதென முடிவு செய்துள்ளது.

இலங்கையின் இடைக்கால கடன் திட்டப்பணி பற்றி இந்நிதியம் மதிப்பீடு செய்த போது, கடன் ஆதரவோடு, நிதி, அந்நிய செலாவணி கையிருப்பு, வரி வருமானம் உள்ளிட்ட துறைகளில் இலங்கை சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்மொழிந்தது.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040