• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முதல் சுற்று சீன-அமெரிக்க பன்முகப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை
  2017-07-20 11:19:11  cri எழுத்தின் அளவு:  A A A   

முதல் சுற்று சீன-அமெரிக்க பன்முகப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை 19ஆம் நாள் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்றது. சீனத் துணைத் தலைமை அமைச்சர் வாங் யாங், அமெரிக்க நிதி அமைச்சர் முனுட்சின், வணிக அமைச்சர் ரோஸ் ஆகியோர் இணைந்து இப்பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கினர்.

பேச்சுவார்த்தையில், சீன-அமெரிக்க வர்த்தக முதலீடு, பொருளாதார ஒத்துழைப்புக்கான 100 நாட்கள் திட்டம் மற்றும் ஓராண்டுகாலத் திட்டம், உலகப் பொருளாதாரம் மற்றும் மேலாண்மை, ஒட்டுமொத்த  பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதித் துறை, வேளாண் தொழில் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இருதரப்பும் விவாதம் நடத்தி பரந்தளவில் ஒத்த கருத்துக்களை உருவாக்கின.
1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040