• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்பிரிக்க அமைதி மற்றும் பாதுகாப்பு ஆற்றல் கட்டுமானம் பற்றிய ஐ.நா பாதுகாப்பவையின் விவாதம்
  2017-07-20 13:48:56  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்பிரிக்க அமைதி மற்றும் பாதுகாப்பு ஆற்றல் கட்டுமானத்தை வலுப்படுத்தும் பொது விவாதத்தை 19ஆம் நாள் நியூயார்கில் உள்ள தலைமையகத்தில் ஐ.நா பாதுகாப்பவை நடத்தியது. ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி லியூஜியேயீ கூறுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற கட்டுக்கோப்புக்குள் சீனா ஆப்பிரிக்க நாடுகளுடன் நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொண்டு, ஆப்பிரிக்காவின் அமைதி மற்றும் பாதுகாப்பு ஆற்றல் கட்டுமானத்துக்கு தொடர்ந்து உதவியும், ஆதரவும் அளிக்கும் என்று கூறினார்.

இன்னல்களைச் சமாளிக்கும் ஆப்பிரிக்காவுக்கு சர்வதேச சமூகம் பெரிதும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040