• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரதேசப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவுக்கான 19வது பேச்சுவார்த்தை
  2017-07-20 16:03:28  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரதேசப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவுக்கான 19வது பேச்சுவார்த்தை ஜூலை 24ஆம் நாள் இந்தியாவில் நடைபெறும்.

இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் 16 தரப்புகள், மைய சந்தைக்கான நுழைவு பிரச்சினை குறித்து கலந்தாய்வு நடத்தி, பேச்சுவார்த்தையை முன்னேற்றும் அடுத்த நெறிவரைப்படத் திட்டத்தை வகுக்கவுள்ளன.

ஆசியான் நாடுகள் இப்பேச்சுவார்த்தையிலுள்ள மையத் தகுநிலையில் சீனா உறுதியாக ஆதரவு அளித்து வருகிறது. அத்துடன், பெரும்பாலான தரப்புகளுக்கு ஏற்றதாக அமைக்க சீனா விரும்புகிறது என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கௌ ஃபெங் ஜூலை 20ஆம் நாள் தெரிவித்தார். (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040