• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அக்சா மசூதியில் மோதல்
  2017-07-28 15:33:12  cri எழுத்தின் அளவு:  A A A   
பாலஸ்தீன முஸ்லிம்கள் ஜூலை 27ஆம் நாள், டெம்பல் மாங்ட் என்னும் பகுதியிலுள்ள அக்சா மசூதிக்கு மீண்டும் சென்று தொழுகை நடத்தினர். அவர்கள் இஸ்ரேல் காவற்துறையினர்களுடன் தீவிரமான மோதல் நடத்தினர். இதில் குறைந்தது 113 பாலஸ்தீனர் காயமுற்றனர்.

ஜெருசலேத்திலுள்ள டெம்பல் மாங்ட் பகுதி, யூதர் மற்றும் இஸ்லாமியர்களுக்கு புனித இடமாகும். நீண்டகாலமாக, இது பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதலின் மையமாக உள்ளது. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040