• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மக்கள் விடுதலைப் படை நிறுவப்பட்ட 90ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாட்டம்
  2017-07-30 13:27:48  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன மக்கள் விடுதலைப் படை நிறுவப்பட்ட 90ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாட, சிறப்பு ராணுவ அணி வகுப்பு உள்மங்கோலியாவிலுள்ள சூழ்க பயிற்சி தளத்தில் 30ஆம் நாள் காலை 9 மணிக்கு நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொது செயலாளரும் சீன அரசுத் தலைவரும் சீன மத்திய ராணுவக் கமிட்டித் தலைவருமான ஷிச்சின்பிங் ராணுவ அணி வகுப்பைப் பார்வையிட்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.

1  2  3  4  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040