• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மக்கள் விடுதலைப் படை நிறுவப்பட்ட 90ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாட்டம்
  2017-07-30 13:27:48  cri எழுத்தின் அளவு:  A A A   

பத்தாயிரத்துக்கும் மேலான வீரர்களுடன் 129 போர் விமானங்களும் 571 படைக்கலங்களும் இந்த அணி வகுப்பில் பங்கேற்றன. அவற்றில் 40விழுக்காடு புதிய ரக படைக்கலங்கள். இவை காட்சி அளிப்பது இது தான் முதன்முறையாகும்.

அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் உரை முடிந்த போது, பார்வையாளர்களின் இடி முழக்கம் போன்ற கை தட்டல் ஓசை நீண்ட நேரம் நீடித்தது.

1  2  3  4  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040